டொயோட்டா கிர்லோஸ்டர் மோட்டார் நிறுவனம் தனது புதிய என்ட்ரி லெவல் வகையான பிரபலமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் எம்பிவி கார்களை விற்பனை செய்ய தொடங்கியது. இந்த மாடல்கள் தற்போது புதிய ஜி பிளஸ் டிரிம்களுடன், டீசல் இன்ஜின் ஆப்சனில் மட்டுமே வெளியாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/car-news...rs-15-57-lakh/