இந்திய கவாசாகி மோட்டார் நிறுவனம் தனது நிஞ்ஜா H2R பைக்களை இன்று இந்தியாவில் டெலிவரி செய்ய உள்ளது. 2019 கவாசாகி நிஞ்ஜா H2R பைகள் அதிக திறன் கொண்ட பைக்குகளாக இருப்பதுடன் இவை 300bhp-க்கு அதிகமான ஆற்றலில் இயங்கும்.

Source: https://www.autonews360.com/bike-new...at-rs-72-lakh/