மக்களவைத் தேர்தலில் தேமுதிக, அதிமுக கூட்டணிக்கு செல்லும் என அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த வேளையில் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் எந்த கூட்டணிக்கு செல்லப்போகிறார் என்பதை தீர்மானிக்க தான் இந்த ஆலோசனை எனக் கூறப்படுகிறது.

Source: https://www.tamil32.com/tamilnadu-ne...party-members/