ஹெக்ஸா அறிமுகம் செய்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது மேம்படுத்தப்பட்ட வெர்சனை டாட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 2019 ஹெக்ஸா கார்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 12.99 லட்சம் முதல் தொடங்கி 18.16 லட்சம் ரூபாய் விலையில் (டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலை) விற்பனை செய்யப்படுகிறது.

Source: https://www.autonews360.com/car-news...rs-12-99-lakh/