வருகின்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக, பாஜக, பாமக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: https://www.tamil32.com/tamilnadu-ne...back-to-aidmk/