Page 18 of 30 FirstFirst ... 8 14 15 16 17 18 19 20 21 22 28 ... LastLast
Results 205 to 216 of 349

Thread: Tamil32 - செய்தி தொகுப்பு

                  
   
   
  1. #205
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Pulwama Attack: இதயத்தில் நெருப்பு எரிகிறது பிரதமர் ஆவேசம்

    Pulwama Terror Attack: இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி நேற்று பாட்னாவில் நடந்த நிகழ்வில் உரையாற்றினார். அப்போது அண்மையில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இது குறித்து பேசிய பிரதமர் மோடி, என் இதயத்தில் நெருப்பு எறிவதாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார். மேலும் பாமர மக்களுக்காக பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. அரசு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

    Source: https://www.tamil32.com/india-news/f...narendra-modi/

  2. #206
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Sterlite Verdict: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு கடந்து வந்த பாதை

    கடந்த ஆண்டு மே மாதம் “முத்து நகரம்” என்றழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் போர்க்களமானது. அங்கு இயங்கி வந்த வேதாந்தா குழுமத்தின் தாமிர(காப்பர்) உருக்கு நிறுவனமான ஸ்டெர்லைட்டின் விரிவாக்கத்தை எதிர்த்தும் அதை நிரந்தரமாக மூட கூறியும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...terlite-plant/

  3. #207
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    ஆர்பிஐ எச்சரிக்கும் “எனிடெஸ்க்” ஆப்

    இந்தியாவின் சென்ட்ரல் பேங்க்-காக இருந்து வரும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, சமீபத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒரு அப்ளிகேஷனை நிறுத்தியுள்ளது.

    Source: https://www.tamil32.com/india-news/b...-mobile-users/

  4. #208
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Lok Sabha Elections 2019 : உறுதியானது அதிமுக பாமக கூட்டணி

    வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாமாகவும் ஓரணியில் திரண்டுள்ளனர். தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 7 தொகுதிகள் பாமகவிற்கு என துணை முதல்வர் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நடக்க இருக்கும் 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...ces-confirmed/

  5. #209
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Lok Sabha Elections 2019: உதயமாகிறது நால்வர் கூட்டணி

    Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப் படும் என அதிமுக தலைவர்கள் கூறி வந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அதிமுகவும் பாஜகவும் நிச்சயம் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பாமகவும் இணைந்து விட்டது பாஜக-அதிமுக-பாமக. மூவர் கூட்டணியில் தேமுதிகவும் இணைய உள்ளதாக அரசியல் நிகழ்வுகள் சொல்கிறது. இவர்கள் நால்வரும் சேர்வதால் இந்த கூட்டணி வலிமை வாய்ந்த ஒன்றாக இருக்கும் எனவும். இந்த கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணிக்கு சவாலாக அமையும் என கூறப்படுகிறது.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...-pmk-bjp-dmdk/

  6. #210
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Lok Sabha Elections 2019 : பியூஷ் கோயலுடன் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு

    Lok Sabha Election 2019 Alliance: இன்று காலை அதிமுகவும் பாமகவும் கூட்டணி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது, பாமகவிற்கு 7 தொகுதிகள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் பாஜகவுடனான கூட்டணியை இறுதி செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஸ், ஆகியோர் சந்திப்பு நடைபெறுகிறது, பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை ஆகியோர் பங்கேற்றனர்.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...-piyush-goyal/

  7. #211
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Puducherry News in Tamil: தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

    Puducherry CM Narayanasamy Protest : புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மக்கள் நலனுக்காக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 39 கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் கிரண் பேடியின் அழைப்பை ஏற்று அவரை சந்தித்து பேசினார்.பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, தங்களது கோரிக்கைகளுக்கு கிரண் பேடி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அதனால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார்.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...st-kiran-bedi/

  8. #212
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Breaking News Lok Sabha 2019 : காங்கிரஸ்க்கு 10 தொகுதியா ?

    Breaking News Lok Sabha 2019: மக்களவை தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, தொகுதி பங்கீடு பொறுத்தவரை காங்கிரஸ்க்கு 8 தொகுதி வழங்க தயார் என திமுக தலைமை அறிவித்திருந்தது, ஆனால் காங்கிரஸ் இரட்டை இலக்கில் தொகுதிகளில் கேட்டது, நிறைவாக 10 தொகுதியை ஒதுக்குவதற்கு திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக புதுவை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ்கே தரப்படும் என தெரிகிறது, மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி போன்ற தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ளது.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...rand-alliance/

  9. #213
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Lok Sabha Election 2019 Latest News & Updates: எதிரிகளை வீழ்த்துவதற்கான கூட்டணி

    Lok Sabha Election 2019 Latest News: அதிமுக தலையிலான கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது, இதனை திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர், கொள்ளைக்கு முரணான கூட்டணி என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை “ இது எதிரிகளை வீழ்த்தும் கூட்டணியே தவிர, கொள்கைக்கான கூட்டணி அல்ல’ என தம்பிதுரை விளக்கமளித்துள்ளார்.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...osition-party/

  10. #214
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    இந்தியாவில் நடைபெறுகிறது ஐபிஎல் 2019 போட்டி

    IPL 2019: இம்முறை தேர்தல் வருவதால் வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டி நடத்தப்படும் என்றே பேசப்பட்டது, அண்மையில் வெளியான தகவலின் படி இந்தியாவில் முதல் கட்டமாக 17 போட்டிகள் நடைபெறுவதாக தெரிகிறது. அதிலும் முதல் போட்டி சென்னை சேப்பாக்த்தில் நடைபெறுகிறது, இதில் சென்னை பெங்களூரு அணிகள் மோதுகின்றன இது சென்னை வாசிகளுக்கு இன்ப அதிர்ச்சியாய் அமைத்துள்ளது,

    Source: https://www.tamil32.com/sports-news/...e-on-march-23/

  11. #215
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    உதயமாகிறதா வெற்றிக்கூட்டணி?

    மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கப்படும் என பாஜக தலைவர் தமிழிசை தொடர்ந்து கூறிவந்தார். அவர் கூறியது போல முன்று பெரிய கட்சிகள் அடங்கிய வெற்றி கூட்டணி அமைந்ததுள்ளது.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...k-sabha-polls/

  12. #216
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    கூட்டணியில் இருந்து வெளியேறினார் தமிமுன் அன்சாரி

    Lok Sabha Election 2019 Latest News: அதிமுகவின் தோழமை கட்சிகளாக இருந்துவந்தது மனிதநேய ஜனநாயக கட்சி ஆனால் தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் நாங்கள் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம். இனி அதிமுகவுக்கு ஆதரவு கிடையாது என தமிமுன் அன்சாரி பகிரங்கமாக அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...amimun-ansari/

Page 18 of 30 FirstFirst ... 8 14 15 16 17 18 19 20 21 22 28 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •