Page 17 of 30 FirstFirst ... 7 13 14 15 16 17 18 19 20 21 27 ... LastLast
Results 193 to 204 of 349

Thread: Tamil32 - செய்தி தொகுப்பு

                  
   
   
  1. #193
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Pulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை – சீமான்

    Pulwama Terror Attack : தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், “காரில் 360 கிலோ வெடி பொருட்களுடன் ஒருவன் வந்து மோதும் அளவிற்கு ராணுவ வீரர்கள் பயணித்த இடத்தில் ஒரு சோதனை சாவடி கூட இல்லையா? இந்தியாவில் பாதுகாப்பு படையினருகே பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்தால் பதட்டமாக இருக்கிறது என்று கூறினார். மேலும் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...ulwama-attack/

  2. #194
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Lok Sabha Elections 2019: நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தமது ஆதரவு கிடையாது

    Rajinikanth won’t contest 2019 Lok Sabha elections: இன்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு” என்றும் கூறியுள்ளார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை; எனவே ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் தன்னுடைய படம் மற்றும் மன்றத்தின் கொடியை வைத்து எந்த கட்சியும் பிரச்சாரம் செய்ய கூடாது என்றும் கூறியுள்ளார்.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...k-sabha-polls/

  3. #195
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Jayalalitha Death News in Tamil: ஜெயலலிதா மரணத்திற்கு திமுக தான் காரணம் – தம்பி துரை அதிரடி

    Jayalalitha Death News in Tamil: கரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை சபாநாயகர் தம்பி துரை, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு திமுக தான் காரணம். அவர்கள் தொடர்ந்த வழக்கினால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகி அவர் இறந்து விட்டார். எனவே அதற்கு காரணமான திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்றும் கூறினார்.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...alithaa-death/

  4. #196
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Pulwama Terror Attack: புல்வாமா தாக்குதலினால் இணையத்தில் இளைஞர்கள் கொந்தளிப்பு

    Pulwama Attack: சமீபத்தில் புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் மீது நடந்து தீவிரவாத தாக்குதலில் தமிழகர்கள் இருவர் உட்பட 44 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தால் நாடே கதிகலங்கியுள்ளது. மேலும் சமூக வலைதளத்தில் பல இளைஞர்கள் இச்சம்பவத்திற்கு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வாசகம் பதிவிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக பிரதமர் “ ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது” என கூறியதை பலர் வரவேற்று பதிவிடுகின்றனர்.

    Source: https://www.tamil32.com/india-news/y...ulwama-attack/

  5. #197
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Pulwama Attack: புல்வாமா தாக்குதல் எதிரொலி – பாகிஸ்தான் இறக்குமதிக்கு சுங்க வரியை அதிகரித்தது இந்தியா

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்- இ- முகமது என்கின்ற தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருட்கள் மீதான சுங்க வரியை இந்தியா அரசு 200% உயர்த்தியுள்ளது. இது உடனே அமலுக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Source: https://www.tamil32.com/india-news/i...terror-attack/

  6. #198
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Makkal Needhi Maiam: நான் சட்டையை கிழிக்க மாட்டேன் கமல் கிண்டல் பேச்சு

    Makkal Needhi Maiam Latest News: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல் சட்டமன்றத்தில் எனது சட்டயை கிழிக்க மாட்டேன் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். அப்படியே கிழிந்தாலும் சட்டையை மாற்றிவிட்டு தான் வெளியே வருவேன் என்றார் கமல். இரண்டு ஆண்டுகள் முன்னர் சட்டமன்றத்தில் சட்டையை கிழித்து விட்டதாக கிழிந்த சட்டையோடு ஸ்டாலின் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...se-m-k-stalin/

  7. #199
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Sterlite Supreme Court Verdict: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை…!

    Sterlite Supreme Court Verdict: :ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்பாயத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் விதித்த தடை செல்லும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...ide-ngt-order/

  8. #200
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    AIADMK News in Tamil- இலை கட்சியில் சலசலப்பு

    மக்களவை தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அதிமுக முடிவு செய்துள்ளது. இதற்கு தம்பிதுரை கடுமையான அதிருப்தியை தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களான தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோருக்கும் அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைப்பதில் விருப்பமில்லை எனவும் கூட்டணி அமைந்தால் எங்கள் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே அரசிற்கு பெருமான்மை இல்லாத நிலையில் ஆதரவை திரும்ப பெறுவோம் என அவர்கள் கூறியிருபப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...ing-in-aiadmk/

  9. #201
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Makkal Needhi Maiam: எங்களை பார்த்து காப்பி அடிக்கிறார்கள் – சீறும் கமல்

    Makkal Needhi Maiam Latest News: மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஓன்றில் பேசிய கமல் 25 வருடமாக இவர்களுக்கு கிராம சபை கூட்டம் இருப்பது தெரியாமல் போனது ஏன். எங்கள் கட்சி நடத்தியதை பார்த்து காப்பி அடித்துள்ளனர், என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரை கமல் விமர்சித்துள்ளார்.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...ams-mk-stalin/

  10. #202
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Sivakarthikeyan, Nayanthara Mr.Local Official Teaser: பிறந்த நாளில் டிரைலர் டிரிட் கொடுத்த படக்குழு

    Watch: Nayanthara-Sivakarthikeyan’s ‘Mr Local’ : பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு டிரிட் கொடுக்கும் விதமாக சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் என்ற திரைபடத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயந்தாரா நடித்துள்ளார். டிரைலரே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில் படம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Source: https://www.tamil32.com/cinema-news/...-his-birthday/

  11. #203
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Viswasam box office collection: வசூலில் அஜித்தின் விஸ்வாசம் இரண்டாவது இடம்

    Viswasam Collections : பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களின் படி உலக அளவில் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் அதிக வசூல் கொடுத்த படங்களில் மெர்சல் மற்றும் சர்க்காரை பின்னுக்கு தள்ளி சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இத்திரைப்படம் 170 கோடி வசூல் செய்துள்ளது. முதல் இடத்தை எஸ் எஸ் ராஜமௌலியின் பாகுபலி தக்கவைத்துள்ளது.

    Source: https://www.tamil32.com/cinema-news/...-second-place/

  12. #204
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Tamil Nadu Weather: லேசான மழைக்கு வாய்ப்பு

    Tamil Nadu Rain: வங்காள விரிகுடாவில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம் புதுச்சேரியில் ஓரிரு நாட்களுக்கு லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடைக்காலம் வருவதற்கு முன்பே தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...ts-light-rain/

Page 17 of 30 FirstFirst ... 7 13 14 15 16 17 18 19 20 21 27 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •