ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய CB300R பைக்களை 2.41 லட்ச ரூபாய் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கள் CKD ரூட் வழியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பைக்கள் மற்ற ஸ்போர்ட்ஸ் நெக்டு பைக்களான கேடிஎம் 390 டியூக் (ரூ. 2.44 லட்சம்) மற்றும் அதிக விலை கொண்ட BMW G310R (ரூ. 2.99 லட்சம் ரூபாய்) பைக்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: https://www.autonews360.com/bike-new...-rs-2-41-lakh/