அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்தின் பெரியளவிலான அறிமுகமாக 2019 ஃபோர்டு எண்டீவர் ஃபேஸ்லிஃப்ட் கார்கள் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. மேலும் இந்த கார்கள் அறிமுகமாகும் தேதி இறுதியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/car-news...date-revealed/