யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு யமஹா YZF-R15 V3.0 ABS பைக்களை, 1.39 லட்ச ரூபாய் விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. (எக்ஸ் ஷோரூம் விலை). இது ABS அல்லாத வெர்சன்களை விட 12 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கும். மூன்றாம் தலைமுறை பைக்காகவும், வெற்றிகராமாக விற்பனையான R15 சீரிஸ்கள் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் விற்பனையாகும் பைக்களாக மாறி தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

Source: https://www.autonews360.com/bike-new...t-rs-139-lakh/