ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் புதிய இசட்எக்ஸ் எம்டி பெட்ரோல் கிரேடுகள் சிட்டி செடன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் எம்டி கார்களின் விலை 12.75 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). இந்த் கார்கள் ரேடியன்ட் ரெட் மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக் என இரண்டு கலர் ஆப்சன்களில் கிடைகிறது.

Source: https://www.autonews360.com/car-news...rs-12-75-lakh/