அடுத்த தலைமுறை மாருதி வேகன் ஆர்-கள் வரும் 23ம் தேதி விற்பனைக்கு வர உள்ளது. இந்நிலையில், இந்த கார் மாடல் குறித்த டீசர் இமேஜ் ஒன்றை மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/car-news...before-launch/