இந்தியாவில் SAIC நிறுவனத்தால் வாங்கப்பட்ட எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி, எம்ஜி “ஹெக்டர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த காரின் டிசைன் தகவல் மற்றும் பெயர் குறித்த இரண்டு வீடியோக்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதுமட்டுமின்றி புதிய ஹெக்டர் கார்கள் இந்தாண்டின் மைய பகுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் எம்ஜி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Source: https://www.autonews360.com/car-news...ndia-mid-2019/