இந்தியாவை சேர்ந்த ஆட்டோ தயாரிப்பு நிறுவனமாக மகேந்திரா & மகேந்திரா நிறுவனம், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 300 சப்-4 மீட்டர் எஸ்யூவிகளை வரும் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி-கள் மாருதி விட்டாரா ப்ர்ஸ்சா, டாடா நெக்ஸோன் மற்றும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: https://www.autonews360.com/car-news...ead-of-launch/