2019 மாருதி சுசூகி வேகன் ஆர் கார்களுக்கான புகைப்படங்கள் ஆன்லைனில் பரவி வருகிறது. இந்த படங்களில் AMT மாடல் கார்களின் கேபின் புகைப்படங்களாகும். இந்த புகைப்படங்கள் டீலர்ஷிப் ஸ்டாக்யார்ட்களில் எடுக்கப்பட்டவையாகும். இந்த புகைப்படத்தில் காணப்படும் கார் முழுவதும் கவர் செய்யப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது.

Source: https://www.autonews360.com/car-news...images-leaked/