புனேவை அடிப்படையாக கொண்டு இயங்கும் டார்க் மோட்டார் சைக்கிள் நிறுவனம் எலக்ட்ரிக் டூவிலர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. டார்க் நிறுவனம், தங்களது முதல் எலக்ட்ரிக் வாகனமான T6X-களுக்கான ப்ரீ-புக்கிங் கடந்த 2016ம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. தற்போது முதல் முறையாக தயாரிப்பு முடிக்கப்பட்ட நிலையில் பைக்கள் சோதனை செய்யும் படங்கள் வெளியாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/bike-new...d-by-end-2019/