நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிசான் கிக்ஸ் கம்பெக்ட் எஸ்யூவி-கள் வரும் 22ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவிகளுக்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளதுடன், டோக்கன் அட்வான்சாக 25,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/car-news...hyundai-creta/