ஜெர்மன் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனம், தனது புதிய பிஎம்டபிள்யூ X4 கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இத்துடன் X4 கூபே கார்கள் உள்ளுரிலேயே அசெம்பிள் செய்ய உள்ளதால், போட்டிகளை சமாளிக்கும் வகையிலான விலையில் இருக்கும்.

Source: https://www.autonews360.com/car-news...soon-to-india/