பெனெல்லி TRK 502 மற்றும் 502 X பைக்களை வரும் பிப்ரவரி 18ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதை பெனெல்லி நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேற்குறிய இரண்டு பைக்களும் அட்வென்சர் பைக்களாக இருக்கும். இதில் 502x பைக்கள் ஆப்-ரோடு பைக்காக இருப்பதுடன் வயர்-ஸ்போக் வீல்களை கொண்டதாக இருக்கும்

Source:https://www.autonews360.com/bike-new...n-february-18/