சுசூகி இந்தியா நிறுவனம் 2019 ஆண்டு அந்த நிறுவனத்தின் சின்னமான சூப்பர்ஸ்போர்ட் பைக்குகளான ஹயபுசா-வை அறிமுகம் செய்துள்ளது. 2019 சுசூகி ஹயபுசா பைக்குகள் மெட்டாலிக் ஓர்ட் கிரே மற்றும் கிளாஸ் ஸ்பிரிங்கிள் பிளாக் என இரண்டு கலரில் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி மேலும் இந்த பைக்களில் மேம்படுத்தப்பட்ட கிராப்பிக்ஸ்களுடன், இந்திய கண்டிஷனுக்கு ஏற்ற வகையில் ஜோடியான சைடு ரிப்ளேக்ட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/bike-new...rs-13-74-lakh/