மாருதி நிறுவனம் புதிய வேகன்ஆர் கார்களை வரும் 2019ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்களின் விலை 4-5 லட்ச ரூபாயாக இருக்கும் (எக்ஸ் ஷோரூம் விலை). புதிய கர்க்ல்குள் பல்வேறு வசதிகளுடனும் அதிக இட வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளுடனும் வெளியாக உள்ளது.

Source: https://www.autonews360.com/car-news...other-details/