முதல் முறையாக பிங்கர்பிரிண்ட் டெக்னாலஜியை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இந்த டெக்னாலஜி, டிரைவர்கள் மட்டுமே காரின் கதவைகளை திறக்க அனுமதிப்பதுடன், காரை ஸ்டார்ட் செய்யவும் அனுமதிக்கும் என்றும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம், இந்த டெக்னாலஜியை தொடக்கத்தில் சாண்டா பீ SUV மாடலில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கார்கள் வரும் 2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் குறிப்பிட்ட மார்க்கெட்களில் விற்பனைக்கு வர உள்ளது.

Source: https://www.autonews360.com/car-news...ting-vehicles/