டாட்டா ஹாரியர் கார்கள் வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகமாக உள்ளது. இந்த கார் குறித்து அதிகளவிலான டீசர்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த கார்கள் ஐந்து புதிய வசதிகளுடன் வெளியாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது. விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில் இந்த கார் குறித்து தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.

Source: https://www.autonews360.com/car-news...cool-features/