பனி நேரத்தில் வாகனம் ஓட்டி செல்பவர்களிடம் அதற்கான ஆலோசனைகள் வழங்குவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. நெடுஞ்சாலையாக இருந்தாலும், சிறியளவிலான பாதைகளாகவும் இருந்தாலும், பனி காலத்தில் வாகனம் ஓட்டி செல்பவர்களுக்கு, பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.

Source: https://www.autonews360.com/blog/saf...riving-in-fog/