நவீன வாகனங்களில் சீட் பெல்ட், டிராக்ஷன் கண்ட்ரோல், ஆண்டி- லாக் மற்றும் அஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி கார் மோதி விபத்துக்கு உள்ளாகும் நிலையில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டதே ஏர்பேக்கள் ஆகும்.

Source: https://www.autonews360.com/blog/how-air-bags-work/