என் அமாவாசை
முட்டையிலிருந்து
முகிழ்த்தது
உனக்கான
சூர்யக் காதல்

- கேப்டன் யாசீன்