குடிநீராக்கி
கடல்நீர் முழுவதையும்
குடித்தாலும் தீராது
என் தாகம்
நீ கிடைக்காதவரை.

- கேப்டன் யாசீன்