Results 1 to 5 of 5

Thread: விஷம்...

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    11,236
    Downloads
    0
    Uploads
    0

    விஷம்...

    ஒரு முறை
    என்னைப் பார்த்துவிடு..
    உன் பார்வையில் அடிக்கும்
    அனலில்
    என் இதயம் சுத்தமாகட்டும்...

    ஒரு முறை
    என்னுடன் பேசிவிடு..
    உன் வார்த்தைகளில் இருக்கும்
    கூர்மை
    என் முகத்திரையை கிழிக்கட்டும்..

    ஒருமுறை
    என்னை அலட்சியப்படுத்து..
    அந்த அலட்சியத்தில் இருக்கும்
    எள்ளி நகையாடலில்
    நான் இன்னொருமுறை உயிர்த்தெழ வேண்டும்..

    நீ என்னை விட்டு
    விலக விலகத்தான்
    நான் என்னுள்
    புதைந்து
    முத்தெடுக்கிறேன்..

    ஆகையால்,
    மறுபடி என்னைப்
    பார்க்கும் பொழுது
    ஏதாகிலும் செய்துவிட்டுப் போ..
    சும்மா வெறுமனே மட்டும்
    போய்விடாதே..
    அதுதான் என்னைக் கொல்லும்
    விஷம்...
    Last edited by விகடன்; 25-04-2008 at 09:57 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    15,935
    Downloads
    38
    Uploads
    0
    காதல் பித்து!!!...

    அருமை ராம்!!
    Last edited by விகடன்; 25-04-2008 at 09:57 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    119,384
    Downloads
    4
    Uploads
    0
    நீ அமுதமா இல்லை விஷமா
    இந்த கவியின் நெஞ்சில் போராட்டமா

    நல்ல வீச்சு, நன்று ராம்...
    Last edited by விகடன்; 25-04-2008 at 09:58 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  4. #4
    இளம் புயல்
    Join Date
    01 Apr 2003
    Posts
    107
    Post Thanks / Like
    iCash Credits
    5,670
    Downloads
    0
    Uploads
    0
    காதலிசத்திற்கு ஒரு ராம்....

    கவிதைக்கு நன்றி.

    -குமரன்
    Last edited by விகடன்; 25-04-2008 at 09:58 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    9,187
    Downloads
    11
    Uploads
    0
    விஷமாகும் சமயத்தில்
    அமுதுமாகும் -காதல்
    அது யாதுமாகும்
    Last edited by விகடன்; 25-04-2008 at 09:58 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •