என் பெயர் ஸ்ரீதர். நான் இருப்பது பெங்களூரில். கணனி மென்பொருள் பாதுகாப்பு கம்பெனி நடத்திவருகிறேன். போடோக்ராப்பி, நாடகம் மற்றும் படிப்பதில் நாட்டம் உண்டு. மற்றும் கார்/ பைக் சமாச்சாரங்கள் கொஞ்சம் தெரியும்.

தமிழில் ஆர்வம் அதிகம் அனால் ஆற்றல் கம்மி. இங்கு உள்ள உறுப்பினர்களிடம் கற்க விரும்பிகிறேன்.

திருக்குறள் பற்றி நான் எழுதி வரும் (வந்த?) blog இங்கே:http://kftd.blogspot.com/