பிறந்தநாள்

பாலாடை
பூவாய் மலர்ந்து
தேவதையானது
நீ பிறந்ததாய்
பேசிக்கொண்டார்கள்
எல்லோரும் ...

- கேப்டன் யாசீன்
Captain Yaseen