ஜாக்குவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் புதிய பெட்ரோல் வகை எஃப்-பேஸ் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் இன்ஜின்களுடன் கூடிய புதிய எஃப்-பேஸ் கார்கள் ஒரே வகையாக பிரெஸ்டிஜ் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/car-news...rs-63-17-lakh/