சூரிய ஒளியில் இருந்து வரும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்த கதிர்கள் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த கதிர்கள் மனிதர்களின் தோல் பகுதியில் பாதிப்பை உண்டாகும்.

Source: https://www.autonews360.com/blog/how...-from-the-sun/