உலகின் மிகபெரிய ஆட்டோ தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டர்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் விலை 54 ஆயிரத்து 650 ரூபாயாகும். டூயட் 125 ஸ்கூட்டர்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டர்கள், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

Source:https://www.autonews360.com/bike-new...-at-rs-54-650/