தேவதை என்றேன்
இல்லை என்றாய்.
ஆம் நீ
தேவதைகளின் தேவதை
என்றேன்.
- கேப்டன் யாசீன்