2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட் கார்கள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த கார்களின் 4×2 வெர்சன்கள் 26.34 லட்ச ரூபாய் விலையில் தொடங்கி 28.31 லச ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கும்.

Source: https://www.autonews360.com/car-news...rs-26-34-lakh/