ஸ்கோடா நிறுவனம், புதிய சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களில் 1.8 TSI பெட்ரோல் வகைகள் 28.99 லட்ச ரூபாய் விலையிலும், 2.0 TDI டீசல் வகைகள் 31.49 லட்ச விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

Source: https://www.autonews360.com/car-news...s-28-99-lakhs/