புதிய டாடா டிகோர் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய மாடலில், இதற்கு முந்தைய மாடலை விட சில குறிப்பிட்ட அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கார்கள் 5.20 லட்ச ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய டிகோர் கார்கள், ஹோண்டா அமேஸ், மாருதி சுஸுகி டிசைர் மற்றும் ஃபோர்ட் ஆஸ்பியர் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: https://www.autonews360.com/car-news...t-rs-520-lakh/