கடன்கொடுத்தவன்போல்
கலங்குது என் நெஞ்சம்.
திருப்பித் தருவாயா?
வட்டியோடு என் காதலை.

கேப்டன் யாசீன்