Page 1 of 30 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 349

Thread: Tamil32 - செய்தி தொகுப்பு

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    Tamil32 - செய்தி தொகுப்பு

    நாளை ரெட் அலர்ட்: தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...tailed-report/

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயியின் வெற்றிக்கான 5 முக்கிய காரணங்கள் – சிறப்பு தொக

    தமிழ் குடும்பத்தில் பிறந்த இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி, 1994-ஆம் ஆண்டில் பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்து, 2001-ஆம் ஆண்டு தலைவர் மற்றும் CFO-ஆக பதவி வகித்தார்.

    கடந்த 24 ஆண்டுகளாக பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பணியாற்றிய இந்திரா நூயி, சமீபத்தில் பதவியில் இருந்து விலகினார்.

    Source: https://www.tamil32.com/india-news/p...ccess-in-life/

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    வீட்டில் ஏ.சி இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

    வீட்டில் ஏ.சி இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

    Source: https://www.tamil32.com/technology-n...ntenance-tips/

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு இனி சர்வதேச லைசென்ஸ் தேவையில்லை – சிறப்பு

    வெளிநாடுகளில் சுற்றுலாவுக்கு செல்ல விரும்புவோர் குறிப்பிட்ட சில நாடுகளில் தங்களது இந்திய டிரைவிங் லைசென்சை வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடகை கார் ஓட்டுனர்கள் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டிய சிக்கல் இருக்காது.

    Source: https://www.tamil32.com/automobile-n...ndian-licence/

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    சரஸ்வதி பூஜை அன்று கல்வியை தொடங்குவது ஏன்? – முழு விவரம்

    பண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு மட்டும் தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...puja-festival/

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடப்படுவது ஏன்? – முழு விவரம்

    கலைமகளாம் சரஸ்வதியை ஒவ்வொரு வீட்டிலும் படம் வைத்தோ ,விக்கிரகம் வைத்தோ வணங்கலாம். அதேவேளையில், அலுவலங்களில் கல்விக்கு பதிலாக தொழிலை மூலதனமாக வைத்து ஆயுத பூஜை செய்து வணங்குகிறோம். உயிர் உள்ளவற்றிலும், உயிர் அற்ற பொருட்களிலும் நீக்கமற இருப்பவள். அதனாலேயே, ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடுகிறோம்

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...aswathi-pooja/

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    தொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம்

    விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரியின் போது தான் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...s-in-business/

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    சென்னையில் இன்று தொடங்கிறது 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு

    இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகிறது.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...ay-in-chennai/

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    தூக்கத்தை குறைத்தால், ஆயுள் குறைய வாய்ப்பு: ஆய்வில் தகவல்

    சராசரியாக ஒருவர் குறைந்தது 8 மணி நேரம் தூங்குவது அவசியமாகும். 7 முதல் 8 மணி நேரம் தூங்கவில்லை என்றால் பலவித பாதிப்புகள் ஏற்படுவதுடன், ஆயுள் குறையும் என்று இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

    Source: https://www.tamil32.com/lifestyle-ne...risk-of-death/

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

    இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.தமிழகத்தை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ரமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி, ட்ரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உள்ளிட்ட 94 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Source: https://www.tamil32.com/tamilnadu-ne...om-tamil-nadu/

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    நயன்தாரா செயலால் அதிர்ச்சியில் கோலிவுட் தயாரிப்பாளர்கள்!

    தான் நடிக்கும் படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பதை தனது கொள்கையாக வைத்திருந்த நடிகை நயந்தாரா, சீரஞ்சீவி நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டமான படமான ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ பட புரொமோஷன் நிகழ்வுகளில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் கோலிவுட்டில் நயந்தாராவை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்களும், அவருடன் நடித்த சில ஹீரோக்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Source: https://www.tamil32.com/cinema-news/...ayanthara-act/

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2018
    Location
    Chennai
    Posts
    349
    Post Thanks / Like
    iCash Credits
    3,777
    Downloads
    0
    Uploads
    0

    இந்தியாவின் அதிவேகமான ரயில் ”வந்தே பாரத் எக்ஸ்ப்ரஸ்”

    நாட்டின் உருவாக்கப்பட்டுள்ள அதிக வேக ரயில் 18 ரக ரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயர் சூட்டப்படுவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த ரயில் நாட்டிலேயே அதிகவேகமாக செல்லக்கூடியது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் கடந்த 18 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் என்ஜின் இல்லாமல் முதன்முதல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது முழுக்கமுழுக்க குளிர்சாதன வசதி கொண்டது. இந்த ரயில் இரண்டு பெட்டிகளில் சொகுசு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் கான்பூர் மற்றும் அலகாபாத் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

    Source: https://www.tamil32.com/india-news/t...harat-express/

Page 1 of 30 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •