சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ் மோட்டார் சைக்கிள்கள், அட்வென்சர் டூரர் பைக்கை அறிமுகம் செய்து வரும் சுசூகி நிறுவனத்தின் மூன்றாவது மோட்டார் சைக்கிள் இதுவாகும். இந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளுரிலேயே அசம்பில் செய்யப்பட்டவை.

Source: https://www.autonews360.com/bike-new...-rs-7-46-lakh/