கடல் நான்.
கவிதை அலைகளை
உன்னை நோக்கி
அனுப்பிக் கொண்டே
இருப்பேன்.

- கேப்டன் யாசீன்