என் பால்ய வயதைத்
திரும்பிப் பார்க்கிறேன்
பல்பமாய்ச் சிரிக்கிறாய் நீ.

- கேப்டன் யாசீன்.