என் இதயத்தை
நீ மட்டும் திருடினாய்.
உனக்கான என் கவிதைகளை
உலகமே திருடுகிறது.

- கேப்டன் யாசீன்