நான் தேடி.... கிடைத்த
பொருள் அனைத்தும்
தொலைந்து போனது.
தொலைந்து போகாத
உன்னைத் தேடுகிறேன்.
கிடைக்க மறுக்கிறாய்.

- கேப்டன் யாசீன்