தொலையாத ஒன்று
நீ என்றால்
எதற்காக உன்னை
தேட வேண்டும்
என்றேன்
தேடாதே
திரையை விலக்கு
கிடைப்பேன் என்றாய்.

- கேப்டன் யாசீன்