உனக்காகவே
உன்னை நேசிக்கிறேன்
அதற்காகவே
உன்னை யாசிக்கிறேன்.

- கேப்டன் யாசீன்