என் காதல்
சுயநலம்
சார்ந்ததல்ல
சுயநலமே
பொதுநலம் என
போதிப்பது.

- கேப்டன் யாசீன்