உன் மீதான
என் காதல்
உன் மீதல்ல
உன்னில் இருக்கும்
என்மீது.

- கேப்டன் யாசீன்