பாலைவனத்திலும் பயணம் செய்வேன்
பாதைகாட்டுவது நீயாக இருந்தால்

கொசுகடியிலும் சுகமாக தூங்குவேன்
கனவில்வருவது நீயாக இருந்தால்

கொடியவிஷத்தையும் அமிர்தமாக குடிப்பேன்
கொடுப்பது நீயாக இருந்தால்

வறுமையிலும் வாழ்ந்து காட்டுவேன்
வாழ்க்கைதுணைவி நீயாக இருந்தால்...