நீரில் மிதக்கும்
நிலா நான்.
உன் அசை(த்)தலுக்கேற்ப
நடனம் புரிவேன்.

- கேப்டன் யாசீன்